Thursday, December 6, 2018

G.O 161- DATED- 12.11.2018- Sanitation -Maintenance of School Toilets , Repair and renovation of school buildings Permission granted to utilize saving under (SFC ) & ( IGFF) certain instructions issued


போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் இம்மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய கருவூல கணக்கு ஆணையர் கடிதம்


ஆட்சேபகரமான அரசு புறம்போக்கு நிலங்களில் நீண்ட காலமாக ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கு அதே கிராமத்திலே அரசு புறம்போக்கு நிலமோ அல்லது நிலக்கையகத்தின் மூலமாகவோ தலா மூன்று சென்ட் அளவில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கிட அரசு 27:11:2018 இல் அரசாணை பிறப்பித்துள்ளது

DGE-8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 2019 தனித்தேர்வர்களுக்கான தேர்வு கால அட்டவணை வெளியீடு ..


DGE-10 ஆம் வகுப்பு தேர்வு எழுத வயது வரம்பு குறித்த அரசு தேர்வுகள் இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்!!


திறனாய்வு தேர்வு: விடை குறிப்பு இன்று வெளியீடு

தேசிய திறனாய்வு தேர்வு விடை குறிப்பு, இன்று வெளியிடப்படுகிறது.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் அடிப்படையில், மத்திய அரசின் சார்பில், கல்வி உதவித்தொகை

வெறும் தூறலுக்கு பள்ளி விடுமுறை கூடாது! : கலெக்டர்களுக்கு அரசு கடும் கண்டிப்பு

'வெறும் துாறலுக்கு எல்லாம், பள்ளிகளுக்கு விடுமுறை விடக் கூடாது' என, மாவட்ட கலெக்டர் களுக்கு, தமிழக அரசு எச்சரிக்கை விடுத்து உள்ளது.பள்ளி, கல்லுாரிகளுக்கு மழைக்கால விடுமுறை விடுவதில்,

ஆன்லைனில் பி.எப்., கணக்கு: உறுப்பினர்கள் கவனம் தேவை

''பி.எப்., நிறுவனத்தின்சேவைஇணைய வழியில்மாறுவதால்சுயவிபரங்களைசந்தாதாரர்கள் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும்,''

01.06.2011 க்கு பிறகு உதவிபெறும் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்ட தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாத இடைநிலை , பட்டதாரி ஆசிரியர்களுக்கு SCERT உதவியோடு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.