Sunday, August 18, 2019

உ.பி.ஸ்டைலில் பள்ளிக்கல்வித்துறை? அரசை உலுக்கும் ஐபோட்டா கடிதம்


பள்ளிக்கல்வி- 20.08.2019 அன்று காலை 11 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் மதநல்லிணக்க நாள் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்விச்செயலர் கடிதம்

அரசு உயர்நிலை பள்ளிகளிலும் வருகிறது LKG, UKG...


மாவட்டத்திற்கு 60க்கும் மேற்பட்ட காலியிடங்கள், அரசு மேலிநிலைப்பள்ளிகளில் காலியாக இருக்கும் முதுகலை ஆசிரியர் பணியிடங்கள், காலாண்டு தேர்வு நெருங்குவதால் மாணவ மாணவியர் அச்சம்


அரசு விடுதி மாணவர்களுக்கு ஒரு வேளை சாப்பாடு நிதி ரூ10, கூடுதலாக ஒதுக்க வேண்டும் என கோரிக்கை