Friday, March 6, 2020
பிளஸ் 2 ஆங்கில தேர்வில் புத்தகத்தில் இல்லாத கேள்விகள்
பிளஸ் 2 ஆங்கில மொழி தேர்வில், பாடத்தில் இல்லாத கேள்விகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொது தேர்வு? கல்வி துறை அதிகாரியால் திடீர் குழப்பம்
எட்டாம் வகுப்புக்கு, ஏப்., 2 முதல் பொது தேர்வு நடத்தப்படும்' என, அரசு தேர்வுத் துறை இயக்குனர் அனுப்பிய சுற்றறிக்கையால், மாணவர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)