Sunday, March 22, 2020

கொரோனா விடுமுறை யில் பள்ளிகளில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை நாள்:18.03.2020


அனைத்து வகையான பணியாளர்கள் (Teaching staffes and Non Teaching staffes வீட்டிலிருந்து பணியினைச் செய்ய மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவு


பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைத்தல் சார்பான அரசு தேர்வுத்துறை இயக்குநர் செயல்முறைகள்.