Friday, August 31, 2018

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி (DEO's)அலுவலர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்

அறிவியல் விழிப்புணர்வு திறனறித் தேர்வு - 2018 | 6 முதல் 11ம் வகுப்பு வரை மாணவர்கள் கலந்து கொள்ளலாம்!


மாணவர்கள் தேர்ச்சி விகிதம் , கற்றல் திறனில் பின்தங்கியுள்ளதற்க்கு கற்றல் குறைபாடு நோய் (Learning disorder's) என்று பெயர் - மருத்துவக்கல்வித்துறையின் RTI.


TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை!

ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது.

தேர்வு மைய பரிந்துரை அதிகாரிகளுக்கு எச்சரிக்கை

'தகுதி இல்லாத பள்ளிகளில், பொதுத்தேர்வுக்கான மையம் அமைக்க பரிந்துரைத்தால், மாவட்ட கல்வி அதிகாரிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்' என, பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

சிறுபான்மையினருக்கு கல்வி உதவித்தொகை

 அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிலையங்களில் பயிலும் சிறுபான்மையின மாணவர்கள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகையை பெற ஆன்லைனில் (www.scholarships.gov.in)

அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., 'நீட்' புத்தகம்

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் படி, 'நீட்' தேர்வுக்கான புத்தகம் வழங்கப்பட உள்ளது. இதற்காக, தனியார் நிறுவனத்திடம் புத்தகங்கள் வாங்கப்பட்டுள்ளன.

வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி

வருவாய் ஈட்டும் அனைவரும், அபராதமின்றி வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய, இன்றே(ஆக.,31) கடைசி நாள். வருமான வரி கணக்கை இன்று முடிக்கவில்லை என்றால், அபராதம் செலுத்த வேண்டி வரும் என, வருமான வரித்துறை கண்டித்துள்ளது.