Monday, August 26, 2019

நியமன நாள் முதல் பண & பணி பலன்களை தொகுப்பூதிய ஆசிரியர்களுக்கு வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு - JUDGEMENT COPY Avail

ஆசிரியர் தகுதி தேர்வு இன்று மதிப்பெண் பட்டியல்

ஆசிரியர் தகுதி தேர்வில், இரண்டாம் தாளுக்கான, மதிப்பெண் பட்டியல், இன்று வெளியிடப்படுகிறது.

செப்., 12ல் காலாண்டு தேர்வு

தமிழக பள்ளி கல்வி பாட திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கான காலாண்டு தேர்வு, அடுத்த மாதம், 12ம் தேதி துவங்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.