Monday, February 17, 2020

5,8ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் அரசாணை வெளியீடு

கடந்த 4-ம் தேதி தேர்வு ரத்து செய்யப்படும் என அமைச்சர் அறிவித்திருந்த நிலையில் அரசாணை வெளியீடு* செப். 13-ம் தேதியிட்ட அரசாணையை ரத்து செய்வதாக புதிய அரசாணையில் தெரிவிப்பு.

ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை 50% நேரடியாக தேர்வு செய்ய மத்திய அரசு சுற்றறிக்கை

நாடு முழுவதும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலை பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களை நேரடியாக தேர்வு

பொதுத்தேர்வுகள் அடுத்த மாதம் தொடக்கம், ஆசிரியர்களுக்கான பணி ஒதுக்கீட்டில் சங்க பொறுப்பாளர்கள்தலையீடு, முறைகேட்டிற்கு வழிவகுக்கும் என குற்றச்சாட்டு


G.O.Ms.No.14 Dt: January 27, 2020 Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2019-2020