Monday, March 16, 2020

DSE Proceedings- பள்ளிக்கல்வி_அரசு உதவி பெறும் பள்ளிகள் -சிறுபான்மை மற்றும் சிறுபான்மை அற்ற பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றி நியமனம் செய்யப்பட்டவர்களில் ஒப்புதல் வழங்க கோரியும் மற்றும் தொடர் ஊதிய உயர்வு கோரியவர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை


கட்டாய கல்வித்திட்டத்தின் கீழ் , சிபிஎஸ்இ பள்ளிகளிலும் 25% ஒதுக்கீடு, தமிழக அரசு முடிவு


+2 விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 31ம் தேதி தொடக்கம், 20 ஆயிரம் ஆசிரியர்கள் பங்கேற்பு