Saturday, June 8, 2019
டிப்ளமா படிப்பு, 'அட்மிஷன்' 10ம் தேதி பதிவு துவக்கம்
தொடக்க கல்விக்கான, டிப்ளமா ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு, நாளை மறுநாள் விண்ணப்ப பதிவு துவங்குகிறது.
40 நாட்களில் ஆசிரியர் தேர்வு முடிக்கப்படும்; பள்ளிக்கல்வி அமைச்சர் உறுதி
ஆசிரியர் தேர்வு, இனி, 40 நாட்களுக்குள் முடிக்கப்படும்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
வாகன விதிகளை மீறினால் பள்ளி அங்கீகாரம் ரத்து; மெட்ரிக் பள்ளிகளுக்கு இயக்குனரகம் எச்சரிக்கை
'மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு நடைமுறைகளை கையாளாவிட்டால், பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, கல்வித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)