Tuesday, January 28, 2020
TRUST Exam Sep 2019 - Selected Students List Published ( District Wise )
தேர்ச்சிப் பெற்ற மாணவர்களுக்கு 2019 - 2020 ஆம் ஆண்டிற்கான படிப்புதவித் தொகை வழங்கும் பொருட்டு ரூ.1,12 ,90,000 / - நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதையடுத்து , அரசுத் தேர்வுகள் இயக்குநரிடமிருந்து செப்டம்பர் 2019ல் நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊரக திறனாய்வுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் விவரங்கள் அடிப்படையில் இந்த நிதியினை சம்மந்தப்பட்ட மாணவ / மாணவியருக்கு வழங்கும் பொருட்டு இணைப்பில் குறிப்பிட்டுள்ள முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு ஒதுக்கீடு செய்து ஆணை வழங்கப்படுகிறது.
TRUST SEP -2019 SELECTION LIST DISTRICT WISE - Download here...
TRUST SEP -2019 SELECTION LIST DISTRICT WISE - Download here...
திட்டவட்டம்! 'மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமே.
மருத்துவ படிப்புகளில் சேருவதற்கு, 'நீட்' நுழைவுத் தேர்வு கட்டாயமே. இது தொடர்பாக ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட உத்தரவிலிருந்து பின்வாங்கும் பேச்சே இல்லை' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Subscribe to:
Posts (Atom)