Tuesday, November 5, 2019

School needs - EMIS இல் பதிவு செய்யப்பட்டுள்ள பள்ளிகளின் தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி வழங்க புதிய இணையதளம்

School needs - EMIS  இல் பதிவு செய்யப்பட்டுள்ள  பள்ளிகளின்  தேவைகளுக்கு ஏற்ப நிதியுதவி

DEE PROCEEDINGS-தமிழ்நாடு தொடக்கக் கல்வி கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உள்ளாட்சித் துறை ஊழியர்களால் தூய்மை செய்யாத பள்ளிகளின் விவரங்களை பெற்று உடன் அனுப்பிவைக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு செயல்முறைகள்.


ஆசிரியர் பொது இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு தயார் நிலையில் இருக்கும்படி, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை உத்தரவு.

ஆசிரியர்களின்விபரங்களை, 'எமிஸ்'இணையதளத்தில்பதிவேற்றிஇடமாறுதல்கவுன்சிலிங்குக்கு

சிறுபான்மையினர் மாணவர்களுக்கு உதவித்தொகைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கால அவகாசம் 15.11.2019 வரை நீட்டிப்பு


5, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுதல் - உரிய பயிற்சிகள் வழங்கிட பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு அறிவுரை


ஊதிய முரண்பாடுகள் களையப்பட்ட பிறகு அரசு ஊழியர் சம்பளத்தை நிறுத்தி வைக்க கூடாது, கருவூல அதிகாரிக்கு சிறப்பு செயலாளர் கடிதம்


நீட் தேர்வால் ஏழை மாணவர்களுக்கு கடும் பாதிப்பு, பயிற்சி மையங்களுக்குத்தான் பெரும் லாபம், ஜகோர்ட் கருத்து