Tuesday, December 25, 2018

அரசுடனான பேச்சுவார்த்தை தோல்வி எதிரொலி, டிபிஐயை முற்றுகையிட்ட 5 ஆயிரம் ஆசிரியர்கள் அதிரடி கைது


சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு உண்ணாவிரதம் இருந்த 1400 இடைநிலை ஆசிரியர்கள் கைது ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைப்பு

சென்னை டி.பி.ஐ. வளாகம் முன்பு இடைநிலை ஆசிரியர்கள் உண்ணா விரதத்தை தொடங்கினர். இதைத்தொடர்ந்து 1,400 பேரை போலீசார் கைது செய்து, ராஜரத்தினம் மைதானத்தில் தங்கவைத்தனர். 

பிளஸ் 2 மாணவர்களுக்கு சிறப்பு வகுப்பு

அனைத்து அரசு பள்ளிகளிலும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை முதல் சிறப்பு வகுப்பு நடத்தப்பட உள்ளது.நாளை முதல், பொது தேர்வு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த, தலைமை ஆசிரியர்களுக்கு