Friday, September 14, 2018
இடைநிலை கல்வி 'ஸ்காலர்ஷிப்' வாய்ப்பு
பள்ளி படிப்புக்கான கல்வி உதவி தொகைக்கு, 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்க, மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.
தனியார் பள்ளி மாணவர்களுக்கும் அரசின், 'நீட்' பயிற்சி புத்தகம்
அரசு பள்ளிகளுக்கு வழங்கப்படும், 'நீட்' புத்தகத்தை, தனியார் பள்ளி மாணவர்களுக்கும் விற்பனை செய்ய, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
பிளாஸ்டிக் தடை: பள்ளிகளில் நாளை அமல்
தமிழகத்தில், அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், நாளை முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 2019 ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பொருட்களின்
தமிழகத்தில், 2019 ஜன., 1 முதல், பிளாஸ்டிக் பொருட்களின்
Subscribe to:
Posts (Atom)