Monday, August 5, 2019

10, 12, D.T.Ed, S.G.T.T உண்மைதன்மை இனி மாவட்ட அரசு தேர்வு அலுவலகம் வழங்கும் . இயக்குநர் செயல்முறை


SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி - வட்டார வள மைய ஆதார் பதிவு மையம் - பள்ளி மாணவர்களுக்கு ஆதார் பதிவு செய்யும் பணி - சார்ந்து அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து.

100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் பணியாளர்களை கொண்டு பள்ளியை சுத்தம் செய்தல் தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள்

உதவி பெறும் பள்ளிகளில் உபரி ஆசிரியர் பணிநிரவல் நியமனம் , சிஇஓ ஓய்வுபெறும் நாளில் போட்ட உத்தரவு திடீர் ரத்து, புதிய அதிகாரி அதிரடி அறிவிப்பு


அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1450 பேராசிரியர் பணியிடம் காலி, பரிதவிப்பில் மாணவர்கள்


ஆய்வு கட்டுரை சான்றிதழ் வழங்க பி.எச்.டி மாணவியிடம் 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய அரசு கல்லூரி பேராசிரியரை லஞ்ட ஒழிப்பு போலிசார் கைது செய்தனர்


10ம் வகுப்புக்கான மாதிரி கேள்வித்தாள் பள்ளிகளுக்கு விநியோகம், கல்வித்துறை நடவடிக்கை


1,000 புத்தகங்களுடன் பள்ளிகளில் நூலகம்

அரசு மற்றும் உதவி பெறும் உயர்நிலை மேல்நிலைப் பள்ளிகளில் குறைந்தது 1000 புத்தகங்களுடன் நுாலகம் செயல்பட வேண்டும்' என உத்தரவிடப்பட்டுள்ளது. 

பள்ளிகளில் நடக்கும் காலை வணக்க கூட்டத்தில் டெங்கு காய்ச்சல் , தடுப்பு குறித்து மாணவர்களுக்கு அறிவுரை வழங்க பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு