Saturday, April 6, 2019

2019 - தேர்தல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்காக தகவல் களஞ்சியம்

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

நடப்பாண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பை வெளியிட்டது. அதன்படி, தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்க நேற்று வரை கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது.

10ம் வகுப்பு தனி தேர்வு விண்ணப்பிக்க அறிவிப்பு

பத்தாம் வகுப்பில், ஜூன் மாத தேர்வுக்கு வரும், 8ம் தேதி முதல், 12ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட