Saturday, December 28, 2019

SBI வாடிக்கையாளர்களா நீங்கள்..? ஏடிஎம்மில் பணம் எடுக்க புதிய முறை..!

ஏடிஎம்களில் இரவுநேரங்களில் ஏற்படும்மோசடிகளைத் தடுக்க SBIவங்கி புதிய முறையைஅமல்படுத்த உள்ளது

மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டாம்! - அமைச்சர் செங்கோட்டையன்

ஜனவரி 16ல் பிரதமர் உரை -வீடுகளில் பார்க்க முடியாதமாணவர்கள்விருப்பமிருந்தால்பள்ளிகளில் 

ஜன.3-ல் பள்ளிகள் திறப்பு: வாக்கு எண்ணிக்கைக்கு மறுநாளே பணிக்குச் செல்வதில் சிக்கல்- ஆசிரியர்கள் அதிருப்தி

ஊரக உள்ளாட்சித் தேர்தல் வாக்கு எண்ணிக்கை ஜனவரி 2-ம் தேதி நடப்பதால் அன்று நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கையில்

செய்முறை தேர்வு மையம் பள்ளிகளுக்கு நிபந்தனை

பிளஸ் 2வில் செய்முறை தேர்வு எழுத, குறைந்தபட்சம், 30 மாணவர்கள் இருந்தால் மட்டுமே, அதே பள்ளியில் தேர்வு மையம் செயல்படும்' என, நிபந்தனை

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சம்பள பட்டியல் விவரம்ஆன்லைனில் சம்பள பட்டியல் பாடாய்படுத்தும் 'சர்வர்' பிரச்னை

தமிழகத்தில் அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சம்பள பட்டியல் விவரம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் சர்வரில் அடிக்கடி பிரச்னை ஏற்படுவதால்

தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு எடுக்கக்கூடாது இயக்குனர் செயல்முறை


GIMS App - வாட்ஸ்அப், டெலிகிராமிற்கு பதிலாக மத்திய அரசின் ஆப் வருகிறது!!

Image result for GIMS App


  
மத்திய அரசு வாட்ஸ்அப்டெலிகிராம் போன்று தகவல்களைப் பரிமாறிக்கொள்ள தனக்கென பிரத்யேகச் செயலி ஒன்றை உருவாக்கி வருகிறதுஇதற்கு ஜிம்ஸ் (Government Instant Messaging System, GIMS) என்று பெயரிடப்பட்டுள்ளது.

பள்ளிகளை முன்னறிவிப்பின்றி பார்வையிடுதல் (Surprise Visit) மற்றும் ஆண்டாய்வு செய்தல் (Annual Inspection) Director Proceedings

அரசு தேர்வுகள் இயக்ககம்-ந.க.எண் : 139160 நாள் : 27/12/2019- ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்பு- பொது தேர்வுகளுக்கான தேர்வர்களின் விவரங்களை தயாரித்தல் இயக்குனர் செயல்முறை