Wednesday, November 20, 2019

5 மாணவர்களுக்கு குறைவான பள்ளி ஆசிரியர்களுக்கு மாறுதல் இல்லை, இடமாறுதல் கலந்தாய்வில் தரையில் படுத்து தர்ணா

திண்டுக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் மற்றும் பதவி உயர்வுக்கான

G.O.(1D) No; 436, Date 20.11.2019, புதியதாக நியமிக்கப்பட்ட கல்வித் துறை ஆணையரின் பணிகள் குறித்து அரசாணை வெளியீடு


DSE Proceedings- Dated 18.11.2019, ஆசிரியர்கள் & ஆசிரியரல்லாத அலுவலகப் பணியாளர்களுக்கான அடையாள அட்டை வழங்கப்பட இருப்பதால் அனைவரின் பெயர்களும் விடுபடாமல் EMIS ல் இருக்க வேண்டும். மேலும் அனைவரது தெளிவான புகைப்படம் இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களை அனைவரும் சரிபார்த்து உறுதி செய்து கொள்ள உத்தரவு

தேவைக்கு அதிகமாக 12 ஆயிரம் பேர், ஆசிரியர்களுக்கு விரைவில் வி.ஆர்.எஸ்.,


முதுகலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி அந்த பணியிடத்துக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி, ஆசிரியருக்கு அல்ல - CEO அறிவுரை