Thursday, January 17, 2019

அங்கன்வாடியில் சேர உள்ள எல்கேஜி, யுகேஜி குழந்தைகளுக்கு இலவசமாக 4 செட் சீருடை


மாணவர்களின் நலனுக்காக ஓய்வு பெறும் ஆசிரியர்களை கல்வியாண்டு முழுவதும் பணி செய்ய அனுமதிக்க வேண்டும், ஐகோர்ட் உத்தரவு


'பிட்' அடிக்க உதவும் பள்ளிகளில் தேர்வு மையம் அமைக்க எதிர்ப்பு

தேர்வில் முறைகேடு செய்த பள்ளிகளில், தேர்வு மையம் அமைக்க, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொது தேர்வுகள், மார்ச்சில் துவங்குகின்றன; 25

வருமான வரி கணக்கு தாக்கல் புதிய திட்டத்துக்கு அனுமதி

வருமான வரி கணக்கு தாக்கல் மற்றும் அதன் மீதான பரிசீலனையை எளிமைபடுத்தும் வகையில், புதிய திட்டத்தை வடிவமைக்கும், 4,242 கோடி ரூபாய் ஒப்பந் தத்தை, 'இன்போசிஸ்' நிறுவனத்துக்கு அளிக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.