Saturday, October 27, 2018
DEE PROCEEDINGS- அரசு உதவிபெறும் பள்ளிகள் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம்-2009 ல் வகுக்கப்பட்டுள்ள ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கண்டறியப்பட்டுள்ள ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிடங்கள் அரசிற்கு ஒப்படைப்பு செய்யப்பட்டுள்ளது. தற்போது பதவியில் இருப்பவர்கள்(Present Incubent) ஒய்வு பெற்ற பிறகு மீண்டும் நிரப்பக்கூடாது - தொடக்கக்கல்வி இயக்குநர் பொதுத் தொகுப்பிற்கு சரண் செய்ய அறிவுறுத்தியது-சார்பு
அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சி - பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் கண்டனம்!
திருப்பூர் மாவட்டத்தில் அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்குப்பயிற்சி என்ற பெயரில் நடத்தப்பட்ட, வரலாற்றைக் காவிமயமாக்கும் முயற்சியைப் பள்ளிக் கல்விப் பாதுகாப்பு இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.
6th Standard - November 1st Week ( 29.10.2018 - 02.11.2018 ) - Maths Subject Notes of Lesson for Teachers
6th Maths - November 1st Week Lesson plan - Click here
Subscribe to:
Posts (Atom)