Tuesday, October 16, 2018
குரூப் 2 தேர்வில் பட்டப்படிப்பு இறுதியாண்டு மாணவர்களை அனுமதிக்கக் கோரி வழக்கு: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் குரூப் 2 தேர்வுகளுக்கு கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களையும் அனுமதிக்கக் கோரிய மனுவுக்கு பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கும்,
6 முதல் 8ம் வகுப்பு படிக்கும் 11 லட்சம் மாணவர்களுக்கு ‘டேப்’: அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா சென்னை எம்ஜிஆர் நகர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இன்று காலை நடைபெற்றது. அமைச்சர் செங்கோட்டையன்
பள்ளிகளில், 'டிஜிட்டல்' வருகை பதிவு : வீட்டு பாடங்களுக்கு எஸ்.எம்.எஸ்.,
தனியார் பள்ளிகளுக்கு நிகராக, அரசு பள்ளிகளிலும், அடுக்கடுக்கான மாற்றங்களை அமல்படுத்த, தமிழக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.செருப்புக்கு பதில், ஷூ; கேமராவுடன் கூடிய, 'ஸ்மார்ட்' வகுப்பு;
Subscribe to:
Posts (Atom)