Monday, March 4, 2019
தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்க நீதிமன்றம் தடை..
Click Here - Primary HM to Middle HM Promotion Regards - New Stay Order! (pdf)
சிவகங்கை மாவட்டத்தில்இளையான்குடி ஒன்றியத்தைச்சார்ந்த திரு.சாதுசுந்தரசிங் என்பவர் தொடக்கப்பள்ளிதலைமைஆசிரியராகபணியாற்றி வருபவருக்குவழக்கம்போல சீனியாரிட்டிபடி நடுநிலைப்பள்ளிதலை
சிவகங்கை மாவட்டத்தில்இளையான்குடி ஒன்றியத்தைச்சார்ந்த திரு.சாதுசுந்தரசிங் என்பவர் தொடக்கப்பள்ளிதலைமைஆசிரியராகபணியாற்றி வருபவருக்குவழக்கம்போல சீனியாரிட்டிபடி நடுநிலைப்பள்ளிதலை
அரசு பள்ளியில் தொடங்கப்பட்டு இருக்கும் எல்.கே.ஜி-யு.கே.ஜி. வகுப்பில் 1 லட்சம் குழந்தைகள் சேருவார்கள்அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
வருகிற கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கூடங்களில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பில் 1 லட்சம் குழந்தைகள் சேருவார்கள் என அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.
வட்டார கல்வி அதிகாரி பதவிக்கு போட்டி தேர்வு
'வட்டார கல்வி அதிகாரி பதவிக்கு, போட்டி தேர்வு நடத்தப்படும்' என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
ஆங்கில தேர்வில் கூடுதல் வினா; கருணை மார்க் தர கோரிக்கை
சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 ஆங்கில தேர்வில், பாட திட்ட விதிகளுக்கு மாறாக, வினா இடம் பெற்றதால், கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.
பள்ளிகளில் குழந்தைகள் உரிமை மையம்
பள்ளிகளில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க, இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.
Subscribe to:
Posts (Atom)