Wednesday, June 17, 2020

G.O(MS)NO.304-COVID-19 தொடர்பாக 25 3 2020 முதல் பணிக்கு வர இயலாத அரசு ஊழியர்கள் உடைய பணிக் காலத்தை பணிக்காலமாக கருதவும், விடுப்புகளை முறைப்படுத்துவது குறித்து அரசாணை வெளியீடு

பள்ளிகள் திறந்த பின்னர் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை தேர்ச்சி அறிக்கைகள் தயார் செய்தால் போதும் சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அறிவிப்பு


கேரளாவில் சாதனை, 13 லட்ச மாணவர்களுக்கு நடைபெற்ற தேர்வு, ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு இல்லை

கேரளாவில் தேர்வு எழுதிய 13 லட்ச மாணவ , மாணவிகளுக்கு கொரோனா பாதிப்பு இல்லை என கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக் தெரிவித்துள்ளார்.