Wednesday, June 10, 2020

தமிழகம் முழுக்க ஊர் பெயர்களை தமிழில் உள்ளது போலவே ஆங்கிலத்தில் உச்சரிக்கவும், எழுதவும் அரசிதழ் வெளியீடு.

Breaking || மத்திய சுகாதாரத்துறை பரிந்துரையின்படி, அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிருமி நீக்கம் செய்வதற்காக மாதம் தோறும் இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு

அரசாணை எண்:54, பள்ளிக்கல்வி- 2019-20 ஆம் கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு மற்றும் 11ம் வகுப்பு (விடுபட்ட பாடங்கள்) பொதுத்தேர்வு ரத்து செய்தல் - ஆணை வெளியீடு