Friday, October 5, 2018

திருச்சி தணிக்கையை மீறிய தனி ஊதியம் 750 ஊதியத்தை முறைப்படுத்த நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு. முதல்வர் தனிப்பிரிவு பதில்


DSE PROCEEDINGS- பெண்கல்வி ஊக்குவிப்புத் திட்டம் - மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் இணையதளத்தில் பள்ளி அளவில் மற்றும் மாவட்ட அளவில் சரிபார்த்தல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்


CM CELL REPLY-2009 முதல் சேலம் விநாயகா பல்கலைக்கழக ஊக்க ஊதியம் தவறாக பெற்றதை முறைப்படுத்த நாமக்கல் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு . முதல்வர் தனிப்பிரிவு பதில்


அடுத்த மாதம் 27-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யவேண்டும், 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத்தொகையை உடனடியாக வழங்கிட வேண்டும்,

இந்தியாவில் முதல்முறையாக வரும் கல்வியாண்டு முதல் யூடியூபில் பாடம் கற்கலாம், அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


அரசு ஊழியர், ஆசிரியர்கள் விடுப்பு போராட்டம்,