Thursday, December 5, 2019

வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சுற்றறிக்கை -அடிப்படை விதி 56(2) ன் கீழ் கட்டாய ஓய்வு மற்றும் 30 ஆண்டுகள் பணி முடித்தவர்களின் விவரம் கேட்டல் -


பள்ளிகளில் கழிவறைகள் தூய்மையாக பராமரித்தல் - தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரைகள் - Director Proceedings

6 - 8ம் வகுப்பில் ஒழுக்க கல்வி விருப்ப பாடம்

 ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, ஒழுக்க கல்வியை விருப்ப பாடமாக்கி, சி.பி.எஸ்.இ., உத்தரவிட்டுள்ளது.

எய்ம்ஸ், ஜிப்மரில் சேர 'நீட்' தேர்ச்சி கட்டாயம்

எய்ம்ஸ் மற்றும் ஜிப்மர் மருத்துவ கல்லுாரிகளில் சேர்வதற்கும், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என, மத்திய அரசு அறிவித்துள்ளது.