Sunday, February 2, 2020
9, 10ம் வகுப்பு மாணவருக்கு 'ஆன்லைன் டெஸ்ட்' இணையதள குளறுபடியால் ஆசிரியர்கள் அவதி
அரசு பள்ளிகளில், ஒன்பது, 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'ஆன்லைன் டெஸ்ட்' நடத்துவதில், 'சர்வர்' கோளாறு, இணைய வேகமின்மையால், ஆசிரியர்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)