Tuesday, December 31, 2019

அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் ஜன.4 ல் திறக்கப்படும்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், ஜனவரி, 4ல் திறக்கப்படும்' என, பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தனித் தேர்தவர்கள் - 10ம் வகுப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு

அரசு தேர்வுகள் இயக்குனர் உஷாராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை, பழைய பாடத்திட்டத்தில் எழுதி தேர்ச்சி பெறாதவர்கள், 2020 மார்ச் மற்றும் ஜூன் பருவங்களில் நடக்கும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வை, பழைய பாடத் திட்டத்திலேயே எழுதலாம்.

தொடக்கக் கல்வித் துறையில் இருந்து அலகு விட்டு அலகு மாறுதல், நடுநிலைப் பள்ளி உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டால் ஈர்த்து கொள்ளப்பட்ட பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக் கல்விக்கு வந்த தேதி அடிப்படையில் விவரம் கோரப்பட்டுள்ளது.


Samagra Shiksha - intimation about the role and responsibilities of district admins for the NISHTHA training programme in Tamilnadu - Regarding .

NISHTHA is an integrated teacher training which aims to train all Government Elementary teachers during 2019 - 20 . In this regard a NISHTHA web portal ( nishtha . ncert . gov . in ) has been created and the training reports are updated in it by all the