Wednesday, July 31, 2019
திட்டமிட்டு தொடர்ந்து கரூரில் பள்ளிகள் மூடல்: அரசு முடிவை தவறாக பயன்படுத்தும் ஆசிரியர்கள்
கரூரில், அரசு முடிவை தவறாக பயன்படுத்தி, பள்ளிகளை திட்டமிட்டு மூடி வருவதாக, ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.கரூர்
தமிழ் செம்மொழி பாடம் நடத்த தடை
'பிளஸ் 2 வகுப்பில், தமிழ் செம்மொழி குறித்த பாடத்தை, மாணவர்களுக்கு நடத்த வேண்டாம்' என, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழக பாட திட்டத்தில், பிளஸ் 2வில், நடப்பு கல்வி ஆண்டில், புதிய பாட திட்டம்
மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு 3.52 லட்சம் பேர் தேர்ச்சி
'சிடெட்' எனப்படும் மத்திய ஆசிரியர் கல்வி தகுதி தேர்தலில், 3.52 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடை நிலை கல்வி வாரியத்தின் அங்கீகாரம் பெற்ற பள்ளிகள், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இயங்குகின்றன. இந்த பள்ளிகளில்
Subscribe to:
Posts (Atom)