தமிழகத்தில் மேல்நிலை கல்வி கொண்டுவரப்பட்ட போது, தொழிற்கல்வி பிரிவுக்கு, தொகுப்பூதிய முறையில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். கடந்த 1990ல், இவர்களுக்கு பணி நிரந்தரம் செய்யப்பட்டது
Saturday, December 29, 2018
வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங்கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் பொது முதுகலை படிப்புகளுக்கு இணை அல்ல: தமிழக உயர்கல்வித் துறை அரசாணை வெளியிட்டுபட்டியல் அறிவிப்பு
வெவ்வேறு பல்கலைக்கழகங்களில் வழங் கப்படும் சிறப்பு முதுகலை படிப்புகள் அந்தந்த பொது முதுகலை படிப்புகளுக்கு இணையானவை அல்ல என்ற பட்டியலை தமிழக உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
எல்.கே.ஜி., பிளஸ் 2 படிக்க 3,133 பள்ளிகள் இணைப்பு
மாணவர்கள் குறைவாக உள்ள, 3,133 அரசு பள்ளிகளை இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழகம் முழுவதும், 37 ஆயிரத்து, 358 பள்ளிகள் உள்ளன. அவற்றில், 2,947 மேல்நிலை; 3,118 உயர்நிலை; 31 ஆயிரத்து, 293 தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்று முதல்
பிளஸ் 1 தேர்வில் தோல்வி 28 ஆயிரம் பேருக்கு, 'கல்தா'
பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெறாததால், 28 ஆயிரம் மாணவர்கள், பள்ளிகளில் இருந்து கட்டாயமாக வெளியேற்றப்பட்டு உள்ளனர். அவர்கள், பள்ளி மாணவர்களாகவே தேர்வு எழுத, சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
'ஸ்மார்ட் போன்' பாடம் ஒடிசாவில் சோதனை
ஒடிசா மாநிலத்தில், ஆரம்ப பள்ளி மாணவர்களுக்கு, ஸ்மார்ட் போன் மூலம், 'ஆன்லைன்' வாயிலாக பாடம் நடத்தும் திட்டத்தை செயல்படுத்த, முடிவு செய்யப்பட்டுள்ளது.ஒடிசாவில், முதல்வர் நவீன் பட்நாயக்
Subscribe to:
Posts (Atom)