Friday, August 16, 2019
'நீட்' மற்றும், ஜே.இ.இ., தேர்வு: தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை
ஆக. 16-'நுழைவு தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த அனுமதி கிடையாது' என, கே.வி., மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை விடுத்துள்ளது.
Subscribe to:
Posts (Atom)