Friday, May 15, 2020

எதிர் வரும் திங்கள் கிழமை (18-05-2020) முதல் வாரத்துக்கு ஆறு வேலைநாட்கள் 50% பணியாளர்கள் சுழற்சி முறையில் பணிபுரிதல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்


வரும் திங்கள்கிழமை (18.5.20) முதல் 50% ஊழியர்களுடன் தமிழக அரசு அலுவலகங்கள் செயல்படும். -தமிழக அரசு அறிவிப்பு

ஊழியர்கள் இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள்.

CPS தொகைக்கான 01.04.2020 முதல் 30.06.2020 வரை மூன்று மாதங்களுக்கான வட்டி விகிதம் 7.9% லிருந்து 7.1% ஆக குறைப்பு!!! CPS - RATE OF INTEREST FOR THE FINANCIAL YEAR 2020-2021


நாடு முழுவதும் கல்வித்துறையில் அதிரடி, பள்ளி பாடத்திட்டத்தில் பிரமாண்ட சீர்திருத்தம்


வெளிமாவட்டங்களில் தங்கியவர்கள் 10ம் வகுப்பு தேர்வு எழுதுவது எப்படி? 19 ம் தேதி தெளிவான அறிவிப்பு வெளியீடு