Saturday, September 14, 2019

5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு இலவச கல்வி உரிமை சட்டப்படி நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வில் தேர்ச்சி அடையாத குழந்தைகளை அந்த வகுப்பிலேயே நிறுத்தி வைக்க கல்வி உரிமை சட்டமானது ஜனவரி 11 2019ல் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.


அரசு பள்ளியில் காலை சிற்றுண்டி தனியாருடன் இணைந்து துவக்கம்

அரசு பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை, தனியாருடன் இணைந்து, அமைச்சர், செங்கோட்டையன்

ஒவ்வொரு வாரமும் மீளாய்வு கூட்டம் வட்டார வளமையத்தில் நடைபெறும்


5,8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு, கல்வியாளர்கள் எதிர்ப்பு