Thursday, November 15, 2018

FLASH NEWS: கஜா புயல் எதிரொலி இன்று (16.11.2018) - 22 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!!!

கஜா புயல் தொடர் கனமழை காரணமாக,

விழுப்புரம் மாவட்டம்  பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை  

கோவை மாவட்டம்  பள்ளிகளுக்கு விடுமுறை


DSE - 25 ஆண்டுகள் பணி நிறைவு / 50 வயது கடந்த ஆசிரியர்கள் / தொடர்ந்து பணியாற்ற இயலாதோர் /கட்டாய ஓய்வு அளிக்க வேண்டியவர்கள் விபரம் கோரி பள்ளி கல்வி இயக்குநர் கடிதம் !


SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பெண்கள் தற்காப்பு(6,7மற்றும் 8வது வகுப்பு பயிலும் மாணவிகள்) பயிற்சி அளித்தல் தொடர்பான தமிழ்நாடு மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைகள்

CPS வல்லுநர் குழுவின் தற்போதைய நிலையை பற்றி RTI கடித தகவல்

CPS வல்லுநர் குழு GO.No.51 /15.2.18ன் படி 31.03 2018 வரை நீட்டிக்கப்பட்டது.

 அதற்கு பின்னர் கால நீட்டிப்பு செய்யப்படவில்லை. கால நீட்டிப்பு அரசாணையும் இன்று வரை  வெளியிடவில்லை.


Pedagogy Method - School Visit New Format

SPD - புதிய செயல்வழிக் கற்றல் அணுகுமுறை, 1 முதல் 3 வகுப்பு வரை பள்ளிப் பார்வை, புதிய படிவம் - இயக்குநரின் செயல்முறைகள்!


NMMS தேர்வு மாணவர்களின் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 30.11.2018 வரை கால நீட்டிப்பு!