Wednesday, February 5, 2020

முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு தேதி அறிவிப்பு!!


5, 8 ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ர்த்து ஏன்? பாடத்திட்ட குளறுபடி காரணம் என ஆசிரியர்கள் குற்றச்சாட்டு


5, 8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து; பெற்றோர் எதிர்ப்பால் அரசு முடிவு

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளுக்கு, பொதுத்தேர்வு நடத்தும் திட்டம் கைவிடப்பட்டு உள்ளது. பெற்றோர் உட்பட, பல தரப்பிலும் எதிர்ப்புகள் கிளம்பியதைத் தொடர்ந்து, இம்முடிவை, தமிழக அரசு எடுத்துள்ளது.