Friday, February 15, 2019

உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பணியிடங்களுக்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களின் பட்டியலை தயார் செய்து 22.02.2019-க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு.

பிளஸ் 2 வகுப்பில் 12 புதிய பாடப் பிரிவுகள்: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மாணவ, மாணவியர் பிளஸ் 2 முடித்தாலே அவர்களின் வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில், நிகழாண்டு முதல் 12 புதிய பாடப் பிரிவுகள் இணைக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு இன்று துவக்கம்: வினாத்தாள், 'லீக்' ஆவதை தடுக்க முன் ஏற்பாடுகள்

சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று துவங்குகிறது.

50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.