Sunday, February 10, 2019

முப்பருவ கல்வி முறைக்கு தமிழகத்தில் மூடுவிழா, பெற்றோர் ஆசிரியர்கள் குழப்பம்


10 ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் பெயர் திருத்தம் செய்ய பிப்ரவரி 16 வரை இறுதி அவகாசம், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு


ஜாக்டோ - ஜியோ அமைப்பு பட்ஜெட்டுக்கு வரவேற்பு

:'பட்ஜெட் அறிவிப்பு, தேர்தல் கால அறிவிப்புகளாக இல்லாமல், தீர்வு காணும் அறிவிப்புகளாக இருக்க வேண்டும்' என, அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான, 'ஜாக்டோ - ஜியோ' தெரிவித்துள்ளது.

வினாத்தாள் வெளியானதால் கெடுபிடி சி.பி.எஸ்.இ., தேர்வில் கட்டுப்பாடு

கடந்த ஆண்டு வினாத்தாள், 'லீக்' ஆனதால், நடப்பாண்டு, சி.பி.எஸ்.இ., தேர்வுகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு பொது தேர்வு, மார்ச், 7ம் தேதியும்; பிளஸ் 2

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபி அருகே நடந்த அரசு விழா வில் கலந்து கொண்ட அமைச்சர்