Friday, February 8, 2019
குடற்புழு நீக்கும் மாத்திரை பள்ளிகளுக்கு தர உத்தரவு
அனைத்து பள்ளிகளிலும், இன்று குடற்புழு நீக்க மாத்திரை வழங்க, பள்ளி கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா மாவட்டந்தோறும் நடத்த கல்வித்துறை முடிவு
:பள்ளி கொடையாளர்களை கவுரவிக்க மாவட்டந்தோறும் 'கல்விச்சீர் திட்ட ஊக்கமளிப்பு விழா' நடந்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
128 ஆசிரியர்களை நியமிக்க அரசு முடிவு
தமிழக பள்ளி கல்வி துறையில், ஆசிரியர் பணிக்கு, முதன்முதலாக, போட்டி தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்ற உத்தரவின்படி, 128 காலியிடங்களுக்கு, இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
சம்பளம் கிடைக்காமல் தவிக்கும் ஆசிரியர்கள்; கணக்கில் நீடிக்கும் மெகா குழப்பம்
ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் தொடர்பாக உரிய
Subscribe to:
Posts (Atom)