Tuesday, August 27, 2019
அரசாணை எண் 334 பள்ளிக்கல்வி நாள்:26/08/19-பள்ளிக் கல்வித் துறை மேல்நிலைக் கல்வி - 2019-20ம் கல்வியாண்டில் அரசு / நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள 2449 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் (On Contract Basis) தற்காலிகமாகத் தொகுப்பூதியத்தில் பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் தகுதி வாய்ந்த நபர்களைக் கொண்டு நியமனம் செய்து கொள்ள அனுமதித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது.
காலாண்டு தேர்வின் படி பொது தேர்வு வினாத்தாள்
காலாண்டு தேர்வு வினாத்தாள் அடிப்படையில், பொது தேர்வு வினாத்தாள் அமையும்' என, தேர்வு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)