Monday, December 31, 2018

ஜனவரி மாதம் (2019) பள்ளி நாட்காட்டி


பிளஸ் 2 செய்முறை தேர்வு நடக்குமா? ஆய்வக பொருட்கள் இன்றி மாணவர்கள் திணறல்

அரசு பள்ளிகளின் ஆய்வகங்களில், தேவையான பொருட்கள் இல்லாததால், பிளஸ் 2 மாணவர்கள், செய்முறை தேர்வு எழுதுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, போராட்டம் நடத்த தலைமை ஆசிரியர் சங்கம் முடிவு செய்துள்ளது.

பகுதி நேர ஆசிரியர்கள் முதல்வருக்கு கோரிக்கை

 பகுதி நேர ஆசிரியர்களை, சிறப்பாசிரியர்களாக, பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என, தமிழ்நாடு அனைத்து பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு, முதல்வருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.