Thursday, July 18, 2019

VIDEO LINK UPDATED - E- filling of Income Tax Returns 2019

DSE PROCEEDINGS-பள்ளிக் கல்வித் துறை - 2019 - 2020 ம் கல்வியாண்டு-NEET மற்றும் JEE - 2021 - போட்டித்தேர்வுகள் - அரசுப்பள்ளிகளில் அறிவியல் பிரிவில் பயிலும் மாணவர்கள் -தக்க்ஷனா நிறுவனம் புனே - போட்டித் தேர்விற்கு தயார் செய்வதற்கான ஓராண்டு பயிற்சி -- முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரை வழங்குதல் - சார்ந்து


DSE PROCEEDINGS-EMIS இணையத்தில் தலைமையாசிரியர்கள் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட மடிக்கணினி விவரங்களை Online மூலம் எவ்வாறு பதிவு செய்வது? பள்ளிக்கல்வித்துறை தெளிவுரை.


DSE PROCEEDINGS-தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி-அரசு உயர்நிலைப்பள்ளி மேல்நிலைப்பளிகளில் பட்டதாரி ஆசிரியராக நியமனம் பெற்றவர்கள்.உயர்நிலைப்பள்ளிப்படிப்பில் தமிழ் மொழியை மொழி பாடமாக, பயிலாதவர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இரண்டாம் நிலை தேர்வில் பணியில் சேர்ந்து இரண்டாண்டுகளுக்குள் தேர்ச்சி பெறாதவர்கள் விவரம் கோருதல்-சார்பு: