Thursday, March 7, 2019

01.01.2019 தேதியின் அடிப்படையில் முன்னுரிமைப் பட்டியல் மற்றும் பேனல் தயாரிப்பது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநரின் அறிவுரைகள்



TNPSC - Departmental Exam - May 2019 Notification Published [ Exam Date : 24.05.2019 TO 31.05.2019 ]

ஆசிரியர் பணிக்கான போட்டி தேர்வு : முன்கூட்டியே அறிவிக்க கோரிக்கை

அரசு பள்ளி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டி தேர்வு தேதியை, முன்கூட்டியே அறிவிக்க வேண்டும்' என, பட்டதாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.