Tuesday, October 8, 2019

தீபாவளிக்கு முன்தினம் பள்ளிகளுக்கு 'லீவு' இல்லை

தீபாவளி பண்டிகைக்கு முன்தினம், சனிக்கிழமை, பள்ளி வேலை நாள் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு 'ஸ்மார்ட் போன்' கட்டாயம்

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், 'ஸ்மார்ட் போன்' வைத்திருப்பது கட்டாயம் என, பள்ளி கல்வித் துறை அறிவித்துள்ளது.

காலாண்டு தேர்வில் 'மார்க்' குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி

காலாண்டு தேர்வில், குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்க, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தேசிய திறனாய்வு தேர்வுக்கு பிரத்யேக பயிற்சி கிடைக்குமா?

தேசிய திறனாய்வு தேர்வுக்கு, பிரத்யேக பயிற்சி கிடைக்குமா என்ற ஆவல், அரசுப் பள்ளி மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

அரசு பள்ளியிலும் இன்று விஜயதசமி, 'அட்மிஷன்'

விஜயதசமி நாளில், தனியார் பள்ளிகளை போல, அரசு பள்ளிகளிலும், மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உத்தரவிடப் பட்டுள்ளது.