Saturday, January 12, 2019

PG Diploma in English Language Teaching - ஆசிரியர்கள் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்?? -அண்ணாமலைப் பல்கலைகழகம் சுற்றறிக்கை


EMIS பணிகளை விரைந்து முடிக்க மாநில திட்ட இயக்குநர் உத்தரவு!


தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, வரும் 22ம் தேதியில் இருந்து ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்தம், போராட மாட்டோம் என்று ஜகோர்ட்டில் அளித்த உத்தரவாத்தை திரும்ப பெற்றனர்


1 லட்சம் குழுந்தைகளை சேர்க்க திட்டம், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி, யு கே ஜி வகுப்புகள், சென்னையில் 21ம் தேதி முதல்வர் தொடங்கி வைக்கிறார்


அங்கன்வாடி குழந்தைகளுக்கு பாடம் பணி ஒதுக்கீடுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு

அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு பாடம் நடத்தும் பணி ஒதுக்கீட்டுக்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 2 பொது தேர்வு தட்கல் திட்டம் அறிவிப்பு

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில், தட்கல் விண்ணப்பப் பதிவு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வு துறை இயக்குனர், வசுந்தராதேவி வெளியிட்ட செய்திக்குறிப்பு:

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு கணித தேர்வில் மாற்றம்

வரும், 2020 முதல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், கணித பாடத்துக்கு இரண்டு நிலைகளில் தேர்வு நடத்த, சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் முடிவு செய்துஉள்ளது.