Friday, August 30, 2019

SCERT - கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும் - இயக்குநரின் செயல்முறைகள்!

ஆசிரியர் கல்வி - மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பயிற்சி நிறுவனங்கள் / அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,  ஒன்றிய ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அனைத்து கல்வியாளர்கள் அருகாமை பள்ளிகளை பார்வையிட்டு ஒவ்வொரு மாதமும் அறிக்கை அளிக்க வேண்டும்.

EMIS - இணையத்தில் புதிதாக ஏற்ற வேண்டிய தகவல்கள் என்ன? எப்படி ஏற்ற வேண்டும்?

தற்போது Emis இனைய தளத்தில் school profile  பகுதியில் மேற்காணும் PDF format ல் உள்ள படத்தில் உள்ளவாறு
1) Additional profile details
2) UDISE+Declaration

என்ற இரண்டு பகுதிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது .
கீழே உள்ள Pdf file- ஐ Download செய்து தெரிந்துகொள்ளவும் .

தொடக்க கல்வி- அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் செயல்படும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளின் விவரம் கோரி இயக்குனர் செயல்முறைகள்

,

வருமான வரி கணக்கு தாக்கல் நாளை கடைசி

தனிநபர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நாளை முடிகிறது.கடந்த, 2018 - 19ம் நிதியாண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், ஏப்ரலில் துவங்கியது.

பிளஸ் 1 தேர்வு மறுமதிப்பீடு: இன்று, 'ரிசல்ட்'

பிளஸ் 1 துணை தேர்வின் மறுமதிப்பீடு முடிவு, இன்று வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வு துறை இயக்குனர், உஷாராணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிளஸ் 1 பொது தேர்வுக்கான, சிறப்பு

விரைவில்! வருமான வரி அதிரடி குறைப்பு

நாட்டில், 58 ஆண்டுகளுக்கு மேலாக நடைமுறையில் உள்ள வருமான வரி விதிப்பு சட்டங்களில், மாற்றம் செய்ய வேண்டும்; வருமான வரி விதிப்பு சதவீதத்தை குறைப்பதுடன், வரி விகித வரம்பை, நான்கிலிருந்து,