Thursday, October 25, 2018
டி.ஆர்.பி., ஆபீசுக்கு போலீஸ் பாதுகாப்பு தேர்வு முறைகேடு பிரச்னையால் நடவடிக்கை
ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., மீதான, தேர்வு முறைகேடு பிரச்னைகளை தொடர்ந்து, டி.ஆர்.பி., அலுவலகத்துக்கு, 24 மணி நேர போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.பள்ளி ஆசிரியர்கள் மற்றும்
திறனாய்வு தேர்வு: 'ஹால் டிக்கெட்' வெளியீடு
அக். 25-மத்திய அரசின் கல்வி உதவி தொகை பெறுவதற்கான, தேசிய திறனாய்வு தேர்வுக்கு, 'ஹால் டிக்கெட்' வெளியிடப்பட்டுள்ளது.பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களின் கல்வி திறன்
எல்.கே.ஜி., வகுப்பு அட்மிஷன் பெற்றோர், 'அட்வான்ஸ் புக்கிங்'
எல்.கே.ஜி., வகுப்புக்கான அட்மிஷன், டிசம்பர் மற்றும் ஜனவரியில் துவங்கும் என, தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை கடுமையாக சரிந்து வரும் நிலையில்,
Subscribe to:
Posts (Atom)