Thursday, March 19, 2020

SPD PROCEEDINGS-ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி (இடைநிலை) - பள்ளி மேலாண்மை வளர்ச்சிக் குழு SMC / SMDC உறுப்பினர்களுக்கான சமுதாய/சமூக தொடர்பு செயல்பாடுகளுக்கான (Community Connect Program)செலவினம் - சார்ந்து.


DSE PROCEEDINGS-பள்ளிக்கல்வி:- கொரோனா வைரஸ் (Covid-19) முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளுதல்- ஆசிரியர்/ தேர்வு மையங்களின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள். நாள் 18.03.2020


கொரோனா விடுமுறை யில் பள்ளிகளில் செய்ய வேண்டிய செயல்கள் குறித்து தொடக்கக் கல்வி இயக்குனர் செயல்முறை நாள்:18.03.2020


CBSE தேர்வுகள் மார்ச் 31 வரை ஒத்திவைப்பு !


அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து - Order& TVM CEO PROCEEDINGS

அரசாணை எரிப்பு போராட்டத்தில் கலந்துகொண்ட ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் ரத்து - Order& TVM CEO -PROCEEDINGS

கொரோனா பாதிப்பு தடுக்க விடுமுறை, பள்ளிகளில் சிறப்பு வகுப்பு நடத்தினால் நடவடிக்கை, பள்ளி கல்வித்துறை எச்சரிக்கை


8ம் வகுப்பு வரை தேர்வு ரத்தா? 'ஆல் பாஸ்' குறித்து ஆலோசனை

கொரோனா வைரஸ்' பிரச்னையால் எட்டாம் வகுப்பு வரை தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. மாணவர்களுக்கு 'ஆல் பாஸ்' வழங்குவது குறித்து பள்ளி கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.