Friday, December 13, 2019
TNPSC - Departmental Exam Dec 2019 Date Changed
துறை தேர்வு தேதி மாற்றம்:
வரும், 22ம் தேதி முதல், 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, ஜன., 5 முதல், 12 வரை நடக்கும்.டில்லி
வரும், 22ம் தேதி முதல், 30 வரை நடக்கவிருந்த துறை தேர்வுகள், உள்ளாட்சி தேர்தல் காரணமாக, ஜன., 5 முதல், 12 வரை நடக்கும்.டில்லி
8ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை மறுநாள் திறனறி தேர்வு
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, நாளை மறுநாள், திறனறிதல் தேர்வு நடக்கிறது. அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்கள், கல்லுாரிகளில் படிக்கும் வரை, கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
பி.இ.ஓ., பணிக்கு கல்வித்தகுதி அறிவிப்பு
Click - Notification...
Click - G.O..
Click - G.O..
பள்ளிக் கல்வித் துறையில் வட்டார கல்வி அதிகாரி பணிக்கான கல்வி தகுதி அறிவிக்கப்பட்டு உள்ளது.
Subscribe to:
Posts (Atom)