Thursday, February 11, 2021

கலப்புத் திருமணம் (Inter Caste Marriage - ICM) செய்து கொண்ட பெற்றோர்களின் குழந்தைகளுக்கு அவர்களது விருப்பத்தின் பேரில் தாய் அல்லது தந்தை சாதியின் அடிப்படையில் சாதிச் சான்று வழங்கலாம் என்று தெளிவுரை வழங்கி அரசாணை வெளியீடு - நாள் : 09.02.2021


NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று (2020-21ல் +2 பயிலும் மாணவர்கள்) இதுவரை இணையதளத்தில் பதிவு செய்யாத மாணவர்கள் விபரங்களை 15.02.2021க்குள் பதிவு செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு


DGE - NMMS தேர்வு - (பிப்ரவரி 2021)- தேர்வு மைய பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக் கூட நுழைவு சீட்டுகள் பதிவிறக்கம் தொடர்பாக இயக்குனர் கடிதம்


BT to PG Promotion - சேர்க்கை, நீக்கம் மற்றும் திருத்தம் இருப்பின் 11.02.2021க்குள் அனுப்ப பள்ளிக் கல்வி இணை இயக்குநர் (மேல்நிலைக் கல்வி) உத்தரவு!!!

CLICK HERE DOWNLOAD 

01.01.2021 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியராக பதவி உயர்வு அளிக்க தகுதி வாய்ந்தவர்கள் பட்டியல் வெளியீடு – (இயற்பியல் வேதியியல், தாவரவியல், விலங்கியல், பொருளியல், வணிகவியல் மற்றும் உடற்கல்வி இயக்குநர் நிலை 1.)

 B.T to P.G Panel Published