ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கை 2 நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட உயர்நீதிமன்ற மதுரை கிளை
Wednesday, July 24, 2019
அரசு பள்ளிகளில் பயோமெட்ரிக் பதிவில் தமிழ் சேர்ப்பு, ஹிந்தி நீக்கம்
ஆசிரியர்களின், 'பயோமெட்ரிக்' வருகை பதிவு கருவியில் இடம்பெற்ற, ஹிந்தி நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில், தமிழ் சேர்க்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,
அரசு மற்றும் அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்,
மாதிரி பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்புவது எப்போது: ஒரே பள்ளியில் 15 பேருக்கு அயல்பணி
திண்டுக்கல் மாவட்டத்தில் மாதிரி பள்ளியில் 15 பேர் அயல்பணியாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவது எப்போது என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
புதிய கல்வி கொள்கை, பள்ளி கல்வி துறை வளாகத்தில் இன்று கருத்தறியும் கூட்டம்
புதிய கல்வி கொள்கை தொடர்பான கருத்தறியும் கூட்டம் பள்ளி கல்வி துறை வளாகத்தில் இன்று நடக்கிறது.மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த கல்வி கொள்கையின் அம்சங்களுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு
அரசு உதவிபெறும் பள்ளிகளில் பகிரங்கமாக கட்டணம் வசூல் அதிகாரிகள் கவனிக்காததால் பெற்றோர், மாணவர் பரிதவிப்பு
அரசு உதவி பெறும் பள்ளிகளில், பகிரங்கமாக நடக்கும் கட்டண வசூலை, கல்வித்துறை அலுவலர்கள் கண்டுகொள்ளாமல் உள்ளனர். இதனால், பெற்றோர், மாணவ, மாணவியர் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
சிறப்பு தேர்வு: இன்று விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்
ஜூன் மாத சிறப்பு தேர்வில் பங்கேற்ற, பிளஸ் 2 மாணவர்கள், விடைத்தாள் நகல்களை, இன்று பதிவிறக்கம் செய்யலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஜி., கவுன்சிலிங்கில் இதுவரை 45 ஆயிரம், 'சீட்'கள் நிரம்பின
இன்ஜினியரிங் கவுன்சிலிங்கில், மூன்றாம் சுற்று நிறைவில், 45 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன.
Subscribe to:
Posts (Atom)