Tuesday, February 2, 2021

+2 பொதுத்தேர்வு - மாற்றுத்திறன் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு நேரத்தில் சலுகைகள் கோருதல் - விண்ணப்பங்கள் அனுப்ப அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவு

ADW - ப்ரீ மெட்ரிக் மற்றும் போஸ்ட் மெட்ரிக் உதவித்தொகை விண்ணப்பம் - 13.02.2021க்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்க ஆதி திராவிட நல ஆணையர் உத்தரவு!

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வீடுகட்டும் முன்பணத்தொகை ரூ.25 இலட்சத்திலிருந்து ரூ.40 இலட்சமாக உயர்த்தி அரசாணை வெளியீடு!

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மீது JACTTO - GEO போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்படுகிறது - முதல்வர் அறிவிப்பு